பென்ஸ் படத்தில் இணையும் பஹத் மற்றும் எஸ் ஜே சூர்யா

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பென்ஸ்.

ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.

இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸை வைத்து பென்ஸ் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மிக முக்கியமான கதபாத்திரத்தில் பஹத் பாசில் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கிறார்களாம்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

 

Related post