அதிரடியாக வெளியான “இந்தியன் 2” ட்ரெய்லர்… ரசிகர்கள் உற்சாகம்

 அதிரடியாக வெளியான “இந்தியன் 2” ட்ரெய்லர்… ரசிகர்கள் உற்சாகம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்தியன் 2.

சில வருடங்களாகவே உருவாகி வந்த இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கமல்ஹாசனின் அதிரடியான நடிப்பில் உருவான இப்படத்தின் காட்சிகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இந்த ட்ரெய்லரானது யூ-டியுப் தளத்தில் தற்போது நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அனிருத்தின் இசை மற்றும் ரவி வரமனின் ஒளிப்பதிவு இரண்டும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

 

 

Related post