தளபதி விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா!?

 தளபதி விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா!?

இயக்குனர் ஹச் வினோத் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்தை ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். விஜய்க்கு இது தான் 69வது படமாகும். மேலும், இவர் அரசியலுக்குள் செல்லவிருப்பதால், இதுவே விஜய்க்கு கடைசி படமாகும்.

இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா.

மேலும், படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

படத்தினை கே வி என் ஸ்டூடியோஸ் நிறுவனமும் விஜய்யும் இணைந்து தயாரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post