Tags : பிரம்மானந்தம்

Reviews

KALKI 2898 AD Review 3.5/5

இயக்கம்: நாக் அஸ்வின் நடிகர்கள்: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம் ஒளிப்பதிவு: DJORDJE STOJILJKOVIC இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: வைஜேந்தி மூவிஸ் படத்தொகுப்பு: KOTAGIRI VENKATESWARA RAO தயாரிப்பாளர்: அஸ்வினி தத் கதைப்படி, மகாபாரத போரில் ஆரம்பமாகிறது கல்கியின் கதை. அஸ்வத்மனுக்கு (அமிதாப் பச்சன்) சாபம் விதிக்கிறார் கிருஷ்ணர். சாபத்தை போக்க, கலியுகத்தை காக்க மீண்டும் தான் அவதரிப்பதாக கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்மனுக்கு அழிவு இல்லை […]Read More