Tags : baison

News Tamil News

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜின்

பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தினை இயக்கி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் இளம் கதாபாத்திரத்தில் தோன்றிய துருவ், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சுமார் 80 […]Read More

News Tamil News

60 நாட்கள் திருநெல்வேலியில் தான் படப்பிடிப்பு; “பைசன்”

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அழகம் பெருமாள், லால், கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ”பைசன்”. படத்தின் படப்பிடிப்பானது நேற்று திருநெல்வேலியில் ஆரம்பமானது. தொடர்ந்து 60 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதற்குபிறகு சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை தான் இப்படத்தின் கதை என்கிறார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பேசு […]Read More